tamilnadu

img

வெங்காயம் விலை ரூ.100 வரை உயரும் -வியாபாரிகள்

தாராபுரம், நவ. 7 - தாராபுரத்தில் வெங்காயம் விலை ரூ.100 வரை உய ரும் என வியாபாரி கள் தகவல் தெரி வித்துள்ளனர். இத னால் பொதுமக்கள் கவலையடைந்துள் ளனர். தாராபுரம் பகுதி யில் சின்ன வெங் காயம் 1 கிலோ ரூ.80க்கு விற்கப் படுகிறது. தாரா புரம் பகுதிக்கு ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் இருந்து சின்ன வெங்காயம் கொண்டு வரப்படுகிறது. தற்சமயம் ஒட்டன் சத்திரம் மார்க்கெட்டிற்கு சின்னவெங்காயம் வரத்து குறைந் துள்ளதால், வரும் வாரங்களில்  சின்ன வெங்காயத்தின் விலை கிலோ ரூ.100 வரை உயரும் என மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.  அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களில் ஒன்றான வெங்காயம் விலை மேலும் உயரும் என்பதால் பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர்.